உள்ளூர் செய்திகள்

குருவை தெரிந்து கொள்வோம்!

திசை - வடக்குபிடித்த ராசி - தனுசு, மீனம்அதிதேவதை - பிரம்மாபிடித்த நிறம் - மஞ்சள்பிடித்த தானியம் - கொண்டைக்கடலைபிடித்த மலர் - வெண்முல்லைபிடித்த உலோகம் - தங்கம்நைவேத்யம் - கடலைப்பொடி சாதம்வாகனம் - யானைஉறுப்பு - உடலிலுள்ள மாமிசத்திற்கு உரியவர்நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்பகை கிரகம் - புதன், சுக்கிரன்மனைவி - தாரைகுழந்தைகள் - பரத்வாஜர், யமகண்டன், கசன்தலங்கள் - ஆலங்குடி, திருச்செந்தூர்ஆங்கிலப்பெயர் - ஜூபிடர்பிற பெயர் - பிரகஸ்பதிவணங்குவதன் பலன் - பொருள், கல்வி, புத்திரப்பேறு