உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி உள்ளதுபல்லக விளக்கது பலரும் காண்பதுநல்லக விளக்கது நமச்சிவாயவே.பொருள்: வீட்டில் ஏற்றப்பட்ட ஒளி விளக்கால் வீடே இருள் நீங்கி பிரகாசம் பெறும். அது போல, சொல்லுக்கெல்லாம் விளக்காகவும், ஒளிமிக்கதாகவும், அனைவரின் உள்ளத்தில் இருப்பதுவும், அனைவராலும் பார்க்கப்படுவதும், நன்மையை வாரி வழங்கும் விளக்காகவும் இருப்பது 'நமசிவாய' என்னும் ஐந்தெழுந்து மந்திரமாகும்.குறிப்பு: திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பாடல்