மனப்பாடப்பகுதி
UPDATED : நவ 13, 2016 | ADDED : நவ 13, 2016
அரிஹர புத்திரனை ஆனந்த ரூபனைஇருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியைசபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனைதினந்தினம் போற்றிப் பணிந்திடுவோம்.பொருள்: விஷ்ணுவான மோகினிக்கும் சிவனுக்கும் மகனே! ஆனந்த வடிவானவரே! சிவ, விஷ்ணுவின் பிள்ளையே! முருகனின் தம்பியே! சபரிமலையில் அருள்பவரே! அமைதியே உருவானவரே! தினமும் உம்மை வணங்கிப் போற்றுவோம்.குறிப்பு: ஐயப்பன் கவசப் பாடல்