மனப்பாடப்பகுதி
UPDATED : ஏப் 06, 2017 | ADDED : ஏப் 06, 2017
ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனைஇருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியைசபரிகிரீசனை சாந்த ஸ்வரூபனைதினம் தினம் போற்றி பணிந்திடுவோம்(ஐயப்பன் கவச பாடல்)பொருள்: திருமால், சிவனுக்கு மகனாக வந்தவரே! மகிழ்ச்சியின் வடிவமானவரே! இருமூர்த்தி மைந்தரே! முருகனின் தம்பியே! சபரிமலையின் தலைவரே! அமைதியின் இருப்பிடமே! உம்மை தினமும் பணிவுடன் வணங்குகிறோம்.