மனப்பாடப்பகுதி
UPDATED : ஏப் 21, 2017 | ADDED : ஏப் 21, 2017
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்ததேவரும் காணாச் சிவபெருமான் மாவேறிவையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்கமெய்யகத்தே இன்பம் மிகும்.(மாணிக்கவாசகர் திருவாசகம்)பொருள்: மும்மூர்த்திகளாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், மற்ற தெய்வங்களாலும் காண்பதற்கு அரிய சிவபெருமானே! உமது திருவடிகளை வணங்கினால், உண்மையான இன்பம் பொங்கும்.