மனப்பாடப்பகுதி
UPDATED : ஜூலை 07, 2017 | ADDED : ஜூலை 07, 2017
அல்லல் இல்லை அருவினை தானில்லைமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்செல்வனார் திருவேட்களம் கைதொழவல்லராகில் வழியது காண்மினே.(திருநாவுக்கரசர் தேவாரம்)பொருள்: திருவேட்களம் என்னும் தலத்தில் அருள்புரியும் சிவனைக் கை கூப்பி வணங்கினால் வாழ்வில் நல்வழி பிறக்கும். வெண்ணிற இளம்பிறையை தலையில் சூடிய பார்வதி மணாளரான அப்பெருமானை வழிபடுபவர்களுக்கு துன்பம், பாவங்கள் உண்டாகாது.(சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் திருவேட்களம்)