மனப்பாடப்பகுதி
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமேசெந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்குமேவ வராதே வினை.(நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை வெண்பா)பொருள்: வந்த, வர இருக்கின்ற தீவினைகள் கந்தனின் திருப்பெயரைச் சொன்னால் கலங்கி நம்மை விட்டு விலகும். செந்தூர் வேலவா என்று சொல்லி திருநீறு பூசுவோருக்கு சேவை செய்ய முருகன் ஓடி வருவான். தீவினை ஒருபோதும் தீண்டாது.