பயோடேட்டா
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
ராகுஅதிதேவதை : துர்க்கை, காளிபிரத்யதி தேவதை : நாகம்நிறம் : கருமைவாகனம் : சிம்மம் தானியம் : உளுந்துமலர் : மந்தாரைரத்தினம் : கோமேதகம்வஸ்திரம் : நீலம்நைவேத்யம் : உளுந்துப்பொடி சாதம்நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்பகை வீடு : கடகம், சிம்மம்ராசியில் தங்கும் காலம் : 1½ ஆண்டுகேதுஅதிதேவதை: விநாயகர், சித்ரகுப்தர்பிரத்யதி தேவதை : பிரம்மாநிறம் : பல வண்ணம்வாகனம் : கழுகுதானியம் : கொள்ளுமலர் : செவ்வல்லிரத்தினம் : வைடூர்யம்வஸ்திரம்: பலவண்ண ஆடைநைவேத்யம் : கொள்ளுப்பொடி சாதம்நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்பகை வீடு : கடகம், சிம்மம்ராசியில் தங்கும் காலம் : 1½ ஆண்டு