பாடுங்க.. பாட்டு பாடுங்க...
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
ராகுபணியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டுதணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்கேதுசித்திர வண்ணமே திருந்து மேனியும்அத்துவசம் பொருமணி கொள் காட்சியும்புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.