ஸ்லோகம்!
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
ராகுஅர்த்த காயம் மகா வீர்யம்சந்திராத்ய விமர்தநம்சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்தம் ராகும் ப்ரணமாம்யஹம்பொருள்: பாதி உடலைக் கொண்டவரே! சந்திர, சூரியர்களை கிரகண வேளையில் பிடிப்பவரே! அசுரப் பெண்ணான சிம்ஹிகையின் வயிற்றில் வந்தவரே! ராகுபகவானே! உம்மை வணங்குகிறேன்.கேதுபலாஸ புஷ்ப ஸங்காஸம்தாரகா கிரக மஸ்தகம்ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்தம் கேதும் ப்ரணமாம்யஹம்பொருள்: புரச மரத்தின் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையாக விளங்குபவரே! கோபமே வடிவானவரே! பயங்கரமானவரே! உம்மைச் சரணடைகிறேன்.