உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

துர்வாரோ தேஹமோஹோ யதி புனர துனா தர்ஹி நிரஷேஷ ரோகான்ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குருதவ பங்கேருஹே பங்கஜாக்ஷ Iநுானம் நானா பவாந்தே ஸமதிகத மிமம் முக்திதம் விப்ரதேஹம்க்ஷுத்ரே ஹாஹந்தமாமா க்ஷிபவிஷயரஸே பாஹிமாம் மாருதேஷ IIசிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்பெற்றம் மேய்க்கும் உண்ணும் குலத்தில் பிறந்தும் நீகுற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாதுஇற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தாஎற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்என ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி பட்டத்ரியும் உடலில் இருந்து நோயை நீக்கியவுடன் வேறு எந்த காமத்திலும் ஈடுபடாமல் எம்பெருமாளிடம் திடமான பக்தியைக் கேட்கிறார். இந்த ஸ்லோகத்தினை கூறுவதால் நமக்கு எப்போதும் கடவுளின் மீது பக்தி உண்டாகும்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in