சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : மே 01, 2016 | ADDED : மே 01, 2016
1. முருகனுக்குரிய பூஜைமுறையைக் கூறும் நூல்......குமார தந்திரம்2. உபாசனை என்பதன் பொருள்........வழிபாடு3. அர்ச்சகர் சேலை உடுத்தி சிவபூஜை செய்யும் தலம்........திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில்4. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்...........சேந்தனார்5. பொன்மீனை சிவனுக்கு அளித்த நாயன்மார்......அதிபத்தர்6. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த காலம்.......கிருதயுகம்7. ஆஹா, ஊஹூ என்பவர்கள்..........தேவலோக கந்தர்வ இசைக் கலைஞர்கள்8. திருவாரூரில் உள் திருக்குளம்.........கமலாலயம்9. அஹோபிலம் என்பதன் பொருள்......சிங்க குகை10. சத்தியத்தை மீறியதால் கண் இழந்த நாயன்மார்........சுந்தரர்