உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. ராஜஸ்தானில் பிரம்மா கோவில் உள்ள ஊர்......புஷ்கர்2. துரோணரை மானசீக குருவாக கருதிய சீடர்...........ஏகலைவன்3. நடராஜரின் காலடியில் கிடக்கும் அசுரன்........முயலகன்4. இசைக் கலையில் கைதேர்ந்த அசுர மன்னர்........ராவணன்5. ஏழுமலையானின் தாயாகக் கருதப்படுபவர்........வகுளமாலிகா6. நாகங்களின் அரசனாகப் போற்றப்படுவது........வாசுகி7. காட்டில் மறைந்து வாழ்ந்த போது அர்ஜூனனின் பெயர்.......பிருகந்நளை8. தேவர்களில் மழைக்கு அதிபதியாக திகழ்பவர்.....வருணன்9. அரிச்சந்திரனை சத்திய சோதனைக்கு ஆளாக்கியவர்.......விஸ்வாமித்திரர்10. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்...........நாதமுனிகள்