சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூன் 26, 2016 | ADDED : ஜூன் 26, 2016
1. சிவனின் ஒரு பெயரான பசுபதி என்பதன் பொருள்........உயிர்களின் தலைவன்2. தட்சிணாமூர்த்தி வலக்கையால் குறிப்பிடும் சின்னம்......சின்முத்திரை3. கல்வியில் சிறந்தவர் என்பதால் சுந்தரருக்கு........என்று பெயர்நாவலர்கோன்4. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்னவர்.......திருநாவுக்கரசர்5. லலிதாம்பிகையின் மந்திரியாக விளங்குபவள்........சியாமளா6. கங்கையின் பிள்ளை என்பதால் முருகனை ...... என்பர்காங்கேயன்7. மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் கங்கையின் புத்திரர்........பீஷ்மர்8. வைணவத்தில் தமிழ் வேதம் என்று போற்றப்படுவது..........நாலாயிர திவ்ய பிரபந்தம்9. வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர்........பிரதிவாதி பயங்கரம் அண்ணா10. திருமாலின் மீது திருப்பல்லாண்டு பாடியவர்........பெரியாழ்வார்