உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. சங்க காலத்தில் துர்க்கையை எப்படி அழைத்தனர்?கொற்றவை2. முருகனின் தாய் என்ற பொருளில் துர்க்கைக்கு என்ன பெயர்? ஸ்கந்த துர்க்கை அல்லது ஸ்கந்த மாதா3. ஸ்ரீ சக்ரத்தால் திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர்.........ஆதிசங்கரர்4. மாரி(அம்மன்) மலிந்த(நிறைந்த) நகரம் என்று போற்றப்படும் தலம்......சேலம்5. தாவரங்களைக் காப்பவள் என்பதால் பார்வதிக்கு என்ன பெயர்?சாகம்பரி6. தாட்சாயிணியின் காதணி விழுந்ததால் காசியை எப்படி அழைப்பர்? மணிகர்ணிகா (காதணி) பீடம் 7. காளிதாசர் முதன் முதலில் இயற்றிய தேவி ஸ்தோத்திரம்.........சியாமளா தண்டகம்8. கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம்.........கண்ணகி9. உருளு தண்டம் எனப்படும் அம்மன் நேர்ச்சை......அங்கபிரதட்சணம்10. வடக்கு நோக்கியிருப்பதால் காளியை........என குறிப்பிடுவர்வடக்குவாசல் செல்வி.