சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : செப் 23, 2016 | ADDED : செப் 23, 2016
1. சிவன் மீது நெஞ்சுவிடு தூது என்னும் நூலை எழுதியவர்......உமாபதி சிவாச்சாரியார் 2. சம்பந்தர் தேவாரப்பாடல் பாடிய போது வயது.........மூன்று3. சிவபெருமானை ஒன்றரைக் கண்ணன் என்று குறிப்பிட்டவர்....திருநாவுக்கரசர்4. சிவனால் அம்மா என அழைக்கப்பட்டவர்......காரைக்காலம்மையார்5. லலிதா சகஸ்ர நாமம் இடம் பெற்றுள்ள புராணம் .........பிரம்மாண்ட புராணம் 6. ராமருக்கு அனுமன் போல முருகனுடன் இருந்தவர்.....வீரபாகு7. ராமர் என்பதன் பொருள்......மகிழ்ச்சியைத் தருபவர்8. ஆறு வயதில் கிருஷ்ணர் ஆடிய நடனம்........காளிங்க நர்த்தனம்9. பன்னிரு ஆழ்வார்களில் முதலில் அவதரித்தவர்.........பொய்கையாழ்வார்10. அவதாரம் என்ற சொல்லின் பொருள்.........கீழே இறங்கி வருதல்.