உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. தினமும் தைல அபிஷேகம் நடக்கும் சிவத்தலம்..........குற்றாலம்2. பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார்..........குலசேகராழ்வார்3. முருகன் நாரதருக்கு உபதேசம் செய்த தலம்......விராலிமலை4. நவக்கிரகங்கள் ஒன்பது குழிகளாக உள்ள தலம்......திருப்பைஞ்ஞீலி(திருச்சி அருகில்)5. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சக்கர பிரதிஷ்டை செய்தவர்..........சதாசிவ பிரம்மேந்திரர்6. வஜ்ராயுதம் தாங்கிய முருகன் அருள்புரியும் தலம்......சுவாமிமலை7. இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்ட விநாயகர்.........நீலகண்டவிநாயகர்(கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்)8. ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் என்ன குறை நீங்கும்?திருமணத்தடை9. எந்த மன்னருக்காக நடராஜர் கால் மாறி ஆடினார்?ராஜசேகர பாண்டியன்10. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.......சேந்தனார்