சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : அக் 27, 2016 | ADDED : அக் 27, 2016
1. தீபாவளி என்பதன் பொருள்.........தீபங்களின் வரிசை2. தீபாவளி கொண்டாடப்படும் நாள்........ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி3. ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியை ........ என்று சொல்வர்நரக சதுர்த்தசி4. தீபாவளியன்று வெந்நீரில் .......... வாசம் செய்வதாக ஐதீகம்கங்கை தீர்த்தம்5. தீபாவளி நன்னாளில் லட்சுமி........ல் குடியிருக்கிறாள். எண்ணெய்6. நரகாசுரனின் பெற்றோர்.......வராகப்பெருமாள், பூமாதேவி7. நரகாசுரனின் படைத் தளபதி......முரன்8. முரனை வதம் செய்த கிருஷ்ணருக்கு .........என்று பெயருண்டுமுராரி9. தீபாவளியன்று மேற்கொள்ளும் பூஜை..........லட்சுமி குபேர பூஜை10. நரகாசுரன் வசித்த நகரம்பிராக் ஜ்யோதிஷ்புரம் (தற்போது கவுகாத்தி)