உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. ஆழ்வார் என்பதன் பொருள்......... (பக்தியில்) ஆழ்ந்து கிடப்பவர் 2. சிவவாக்கிய சித்தராக இருந்து பின்னாளில் ஆழ்வாராக மாறியவர்......திருமழிசையாழ்வார்3. பெரியாழ்வாருக்கு பொற்கிழி அளித்த பாண்டியன்........வல்லபதேவன்4. திருப்பாவை ஜீயர் என போற்றப்பட்டவர்........ராமானுஜர்5. கூடு விட்டு கூடு பாயும் யோகக்கலையின் பெயர்........பிராகாமியம்6. மோட்சலிங்கம் உள்ள தலம்.......சிதம்பரம்7. காசிக்கு நிகராகக் கருதப்படும் நவக்கிரகத் தலம்.........திருவெண்காடு (புதன் தலம்)8. ரிஷிகள் வழிபாடு செய்த லிங்கம்........ஆரிட லிங்கம்9. திருப்பரங்குன்றத்தில் அருளும் சித்தர்........மச்ச முனிவர்10. கேதார்நாத்தில் முக்திலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர்.......ஆதிசங்கரர்