சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : டிச 23, 2016 | ADDED : டிச 23, 2016
1. அனுமன் ராமனை சந்தித்த இடம்........... கிஷ்கிந்தை2. சுக்ரீவனிடம் அனுமன் வகித்த பதவி......... மந்திரி3. பஞ்சமுக ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய முகம்.......... வானர முகம்4. அனுமனுக்கு சாஸ்திர ஞானம் அளித்த குரு..........சூரியன்5. கடலை கடக்கும் போது அனுமனை தடுத்த அரக்கி .........சுரசை6. அனுமனின் பலத்தை உணர்த்திய பெருமைக்குரியவர்.........ஜாம்பவான்7. அனுமனுக்கு முதன்முதலில் வெற்றிலை மாலை அளித்தவர்..........சீதை8. திருமணத்தடை நீங்க அனுமனுக்கு.......... மாலை சாத்தி வழிபடுவர்.வெற்றிலை9. ஸ்ரீராம ஜெயம் என்னும் மந்திரத்தை அனுமன் எழுதிய இடம்........அசோகவனம்10. ராமரின் நினைவாக சீதை அனுமனுக்கு அளித்த ஆபரணம்........சூடாமணி