உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. ராகவேந்திரரை வழிபட ஏற்ற கிழமை.......வியாழன்2. முதன் முதலில் ஆதிசங்கரர் நிறுவிய மடம் எங்குள்ளது?சிருங்கேரி (கர்நாடகா)3. வசிஷ்ட முனிவரால் வளர்க்கப்பட்ட தெய்வப்பசு ........காமதேனு4. பாண்டவர்களில் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்........சகாதேவன்5. சிவனருளால் அர்ஜுனனுக்கு கிடைத்த அஸ்திரம்.......பாசுபதம்6. சிவபெருமான் கையிலுள்ள வில்லின் பெயர்........பினாகம்7. வால்மீகி முனிவரின் இயற்பெயர்........ரத்னாகரன்8. சூரியனின் மகனாகக் கருதப்படும் வானர வீரன்.......சுக்ரீவன்9. விநாயகருக்கு வெப்பு நோயை உண்டாக்கிய அசுரன்........அனலாசுரன்10. தட்சிணாமூர்த்தி எந்த மரத்தின் கீழ் அமர்ந்துள்ளார்.......கல்லால மரம்