சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஜூலை 07, 2017 | ADDED : ஜூலை 07, 2017
1. திருமந்திரம் நூல் ஆசிரியர்...........திருமூலர்2. விநாயகர் மீது வள்ளலார் பாடிய பாட்டு...........சித்தி விநாயக வள்ளல் துதி3. இசை, நடனக்கலையை விவரிக்கும் வேதம்...........சாமவேதம்4. பராசக்தி ஆடும் நடனத்தின் பெயர்..........லாஸ்யம்5. உலகை அழிக்கும் போது சிவன் ஆடுவது...........சம்ஹார தாண்டவம்6. யஜுர் வேதத்தில் உள்ள மகாவாக்கியம்...........அஹம் பிரம்மாஸ்மி(நான் கடவுள்)7. பாவங்களைத் தீயில் பொசுக்கும் ஆற்றல் கொண்ட மலை.............வேங்கடமலை(திருப்பதி)8. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் வைத்த பெயர்...........திருத்தொண்டர் புராணம்9. தசாவதாரங்களில் சிரஞ்சீவியாகத் திகழ்பவர்.............பரசுராமர்10. கலப்பை கொடி ஏந்திய மகாராஜா.............ஜனகர்(சீதையின் தந்தை)