சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூலை 28, 2017 | ADDED : ஜூலை 28, 2017
1. ஆதிசங்கரர் லட்சுமி மீது பாடியது........கனகதாரா ஸ்தோத்திரம்2. ஸ்ரீவிருட்சம் என அழைக்கப்படுவது..........வில்வமரம்3. லட்சுமிக்கு விருப்பமான மலர்..........செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ4. நெற்றியில் இடும் நாமத்தில் லட்சுமியைக் குறிப்பது.........ஸ்ரீசூர்ணம் (நடுபாகம்)5. பசுவின் உடலில் லட்சுமி வீற்றிருக்கும் பகுதி..........பின்பாகம் (ஆசன வாய்)6. மான் போல சாயல் உள்ளதால் லட்சுமியை ....... என்பர்ஹரிணி7. லட்சுமிக்குரிய மலர்...........செந்தாமரை8. நெருப்பில் இருந்து லட்சுமி தோன்றியதாக கூறும் நூல்...........ஆனந்த ராமாயணம்9. சுபநிகழ்ச்சியில் லட்சுமியின் அடையாளமாக இடம் பெறுவது.........வெற்றிலை10. பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை..........ஐராவதம்