உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. வியர்வை சிந்தும் முருகன் சிலைகள் உள்ள இடங்கள்...........திருச்செந்தூர், சிக்கல் 2. அர்ஜுனனுக்கு சிவபெருமான் வழங்கிய ஆயுதம்........பாசுபதாஸ்திரம்3. சிவனுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர்.........பினாகபாணி4. ராமபிரான் ஏந்தியிருக்கும் வில்..........கோதண்டம்5. விஷ்ணு தாங்கியிருக்கும் வில்...........சாரங்கபாணி6. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர்...........வில்லிபுத்தூரார்7. வில் ஏந்திய முருகன் வீற்றிருக்கும் தலம்...........திருவையாறு8. ராமர் சீதையை மணம்புரிய உடைத்த வில்........சிவதனுசு9. ராசி மண்டலத்தில் வில்லை குறிப்பது.........தனுசு10. வில்லால் புகழ் பெற்ற பாண்டுவின் மைந்தன்...........அர்ஜுனன்