உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. நாகங்களின் அரசனாக விளங்குவது.......வாசுகி2. விஷ்ணு எடுக்க இருக்கும் பத்தாவது அவதாரம்........கல்கி3. தட்சனின் மகளாக அவதரித்த அம்பிகை........தாட்சாயிணி4. வைகுண்டத்தின் காவலர்கள் ...........ஜெயன், விஜயன்5. பெண் வேடத்தில் அர்ஜுனனுக்கு .......... என்று பெயர்பிருகன்னளை6. மழைக்கு அதிபதியாக விளங்குபவர்.........வருணன்7. ராமரால் சாப விமோசனம் பெற்ற ரிஷிபத்தினி..........அகல்யை8. புலியின் பாதங்களை கொண்ட முனிவர்..........வியாக்ரபாதர்9. அரிச்சந்திரனை சோதனைக்கு ஆளாக்கியவர்..........விஸ்வாமித்திரர்10. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்..........நாதமுனிகள்