உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. வடலூரில் வள்ளலார் நிறுவிய சபை.......சத்திய ஞானசபை2. திருப்புகழை மக்களிடம் பரப்பியவர்.........வள்ளிமலை சுவாமிகள்3. சிவ வடிவங்களில் கருணாமூர்த்தியாக விளங்குபவர்........சோமாஸ்கந்தர்4. சித்தர்கள் அணிமா என செய்யும் கலை.......உடம்பை அணுபோல சிறிதாக்குதல்5. கொல்ல வந்த எதிரியையும் சிவ வடிவாக கண்டவர்........மெய்ப்பொருள் நாயனார்6. வில் ஏந்திய விஷ்ணுவை எப்படி அழைப்பர்.......சாரங்கபாணி7. திருமாலின் அருள் பெற்ற திருமழிசை ஆழ்வாரின் சீடர்....கணிகண்ணன்8. ராமபிரான் மீது தீராத அன்பு கொண்ட ஆழ்வார்.......குலசேகராழ்வார்9. தொண்டரடி பொடியாழ்வாரின் இயற்பெயர்.......விப்ர நாராயணர்10. திருமாலின் ஏழாவது அவதாரம்....ராமன்