உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. லட்சுமிக்காக சிவபெருமான் ஆடிய நடனம்........லட்சுமி தாண்டவம்2. வேதத்தில் லட்சுமியைப் போற்றும் பகுதி......ஸ்ரீ சூக்தம்3. பெருமாள் கோவிலில் தாயார் சன்னிதி இருக்குமிடம்.....தென்மேற்கு மூலை4. அகத்தியர் லட்சுமி மீது பாடிய ஸ்தோத்திரம்.....லட்சுமி பஞ்சகம்5. லட்சுமியால் சாந்தம் பெற்ற திருமாலின் அவதாரம்........நரசிம்மர்6. மகாராணி என லட்சுமியைப் போற்றும் நூல்........பெருந்தேவியார் மாலை7. ஏழுமலையானை மணந்த திருமகள் எங்கிருக்கிறாள்?திருச்சானூர்(பத்மாவதி)8. நாடாளும் மன்னர்களின் கிரீடத்தில் இருப்பவள்.......மகுட லட்சுமி9. லட்சுமியின் பெயரான 'ஹரிணி' என்பதன் பொருள்....மான் போன்றவள்10. வடமாநிலங்களில் லட்சுமிக்குரிய வாகனம்........ஆந்தை