சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : செப் 08, 2015 | ADDED : செப் 08, 2015
1. வால்மீகியின் இயற்பெயர்...........ரத்னாகரன்2. வால்மீகி என்பதன் பொருள்......புற்றில் இருந்து வெளிப்பட்டவர்3. கம்பர் ராமாயணத்திற்கு இட்ட பெயர்......ராமாவதாரம் 4. தசரதர் என்பதன் பொருள்.........பத்து திசைகளிலும் ரதத்தை செலுத்துபவர்5. சிவன் எரித்ததால் மன்மதன்...... ஆக மாறினான்அனங்கன்(உறுப்புகளை இழந்தவன்)6. கைகேயியின் உடன்பிறந்த சகோதரன்........யுதாஜித்து7. தசரதனின் நண்பராக விளங்கிய பறவை....ஜடாயு 8. சூரியனின் அம்சமாகப் பிறந்த வானர தலைவன்.......சுக்ரீவன். 9. ராவணன் என்பதன் பொருள்........ரோதனம் செய்பவன் (தொல்லை செய்பவன்)10. தசமுகனுக்கு சிவனால் வழங்கப்பட்ட பெயர்........ராவணன்