உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷிஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமல வாஸினி விச்வமாத:!க்ஷீரோதஜே கமல கோமள கர்பகௌரி!லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே!!பொருள்: விரும்பியதை அருள்பவளே! தாமரை இதழ் போன்ற நீண்ட கண்கள் உடையவளே! கமலா என்னும் பெயர் கொண்டவளே! மகாவிஷ்ணுவின் இதய கமலத்தில் வாழ்பவளே! அனைத்து உலகங்களுக்கும் தாயானவளே! பாற்கடலில் அவதரித்தவளே! வணங்குவோருக்கு அபயம் அளிப்பவளே! ஜகன்மாதாவான மகாலட்சுமியே! எனக்கு அருள்புரிய வேண்டும்.குறிப்பு: அகத்தியரின் மகாலட்சுமி அஷ்டக ஸ்லோகம்