இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 29, 2016 | ADDED : மே 29, 2016
ஓம்கார நகரஸ்த்தம் தம் நிகமாந்த வனேஸ்வரம்!நித்யமேகம் ஸிவம் ஸாந்தம் வந்தே குஹம் உமாஸுதம்!!பொருள்: ஓம் என்னும் மந்திரத்தில் வசிப்பவனே! வேதாந்தம் என்னும் வனத்தின் தலைவனே! நிரந்தரமானவனே! ஒப்பில்லாதவனே! மங்களம் நிறைந்தவனே! சாந்தம் மிக்கவனே! உமாதேவியின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: ஸ்ரீகுக பஞ்ச ரத்தின ஸ்லோகம்