இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஜூன் 12, 2016 | ADDED : ஜூன் 12, 2016
யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராயபினாக ஹஸ்தாய ஸனாதனாய!திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நமஸிவாய!!பொருள்: குபேரனின் வடிவில் இருப்பவரே! ஜடாமுடி தரித்தவரே! பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்தியவரே! பழமையானவரே! அழகு மிக்கவரே! தேவாதி தேவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! நமசிவாய என்னும் மந்திரத்தின் வடிவமாகத் திகழ்பவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: சிவபஞ்சாட்சர ஸ்தோத்திர ஸ்லோகம்.