உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸுதர்ஸன நமஸ்துப்யம்ஸஹஸ்ரா ராச்யுத ப்ரிய!ஸர்வாஸ்த்ர காதின் விப்ராயஸ்வஸ்தி பூயா இடஸ்பதே!!பொருள்: சக்கரத்தாழ்வாரே! ஆயிரம் முனைகள் கொண்டவரே! அச்சுதனுக்குப் பிரியமானவரே! எல்லா அஸ்திரங்களையும் தடுக்கும் வலிமை கொண்டவரே! பூமிக்கு அதிபதியாகத் திகழ்பவரே! உம்மை வணங்குகிறேன். குறிப்பு: மகா சுதர்சன ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்