உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணஹஸ்த வரப்ரதாம்!ஐம் ஐம் மந்த்ர ப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்!!பொருள்: நல்லறிவைத் தருபவளே! விரும்பும் வரம் அளிப்பவளே! தூய்மை மிக்கவளே! கையில் வீணை தாங்கியவளே! ஐம், ஐம், ஹ்ரீம், ஹ்ராம் ஆகிய மந்திரங்களில் பிரியம் கொண்டவளே! துர்புத்தி படைத்தவர்களை துவம்சம் செய்யும் சரஸ்வதி தாயே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: சரஸ்வதி ஸ்தோத்திர ஸ்லோகம்