உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

 கஜானனம் சந்த்ர ஸமான வர்ணம்ஸ்வதந்த பாஸாங்குஸ லட்டுகானி!ஹஸ்தைர்த தானம் கமலாஸன ஸ்த்தம்விக்னேஸ்வரம் நௌமி ஸதா ப்ரஸன்னம்!!பொருள்: யானை முகம் கொண்டவரே! சந்திரனுக்கு ஈடான நிறம் கொண்டவரே! தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவரே! விநாயகப் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: விநாயகர் தியான ஸ்லோகம்