உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

பயங்கரீ ஸுராரீணாம் ஸுராணாம பயங்கரீ!முகுந்த கிங்கரீ விஷ்ணு பக்தானாம் மௌக்த சங்கரீ!!பொருள்: அசுரர்களைப் பயமுறுத்துபவளே! தேவர்களுக்கு அபயம் அளிப்பவளே! முகுந்தனை கிங்கரனாக ஏவல் செய்பவளே! விஷ்ணு பக்தர்களுக்கு நலம் அருள்பவளே! சங்கரியாக விளங்கும் துர்க்காதேவியே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: துர்க்கா ஸ்தவம் ஸ்லோகம்.