உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:அதீந்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!!பொருள்: இந்திரனின் தம்பியே! வாமன மூர்த்தியே! மகாபலியின் யாகத்திற்குச் சென்றவரே! மூன்றடியால் உலகளந்தவரே! பயனுள்ள செயல் செய்பவரே! மனதை சுத்தமாக்குபவரே! பலம் மிக்கவரே! ஊழிக்காலத்தில் உலகை அழிப்பவரே! பக்தர்களால் விரும்பப்படுபவரே! பிறப்புக்கு காரணமானவரே! பிறப்பு, இறப்பு இல்லாதவரே! எல்லோரையும் அடக்குபவரே! உம்மை வணங்குகிறேன். குறிப்பு: விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகம்