உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித் வக்ஷஸம்!ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீனிவாஸமஹம் பஜே!!பொருள்: திருவேங்கடமலையின் தலைவனே! மகாலட்சுமி குடியிருக்கும் திருமார்பைக் கொண்டவனே! சரணடைந்த பக்தர்களுக்கு கற்பக மரமாக அருள்பவனே! சீனிவாசனே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: ஸ்ரீநிவாஸ மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்