இந்த வார ஸ்லோகம்!
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
சுராசுர சேவித பாத பங்கஜாகரே விராஜத் கமனீய புஸ்தகாவிரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதாசரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதாபொருள்: தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே! என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக.குறிப்பு : சரஸ்வதி வழிபாடு ஸ்லோகம்.