இந்த வார ஸ்லோகம்
UPDATED : அக் 27, 2016 | ADDED : அக் 27, 2016
நாராயண ஏத்யாதி ஜபத் பிருச்சை:பக்தைஸ் ஸதா பூர்ண மஹாலயாய!ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்னநிவர்த்திதா ஸேஷருஜே நமஸ்தே!!பொருள்: நாராயணா! உரத்த குரலில் உன் திருப்பெயரைச் சொல்லும் பக்தர்கள் நிரம்பிய கோவிலை உடையவரே! கங்கை போன்ற தீர்த்தங்களில் நீராடும் அன்பர்களின் நோய்களைப் போக்குபவரே! குருவாயூரப்பனே! உமக்கு நமஸ்காரம்.குறிப்பு: குருவாயூரப்பன் பஞ்ச ரத்ன ஸ்தோத்திர ஸ்லோகம்