உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஓம்கார நகரஸ்த்தம் தம் நிகமாந்த வனேஸ்வரம்!நித்யமேகம் ஸிவம் ஸாந்தம் வந்தே குஹம் உமாஸுதம்!!பொருள்: ஓம் என்னும் மந்திரத்திற்குரியவனே! காடு போல் பரந்து விரிந்த வேதாந்த தத்துவங்களுக்கு தலைவனே! நிலையாக இருப்பவனே! நிகரற்றவனே! மங்களம் நிறைந்தவனே! சாந்தம் மிக்கவனே! முருகப்பெருமானே! உமாதேவியின் புதல்வனே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: குக பஞ்சரத்தின ஸ்லோகம்