உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஸாஸ்தாரமீடே பவித்ரம்பாலஸாஸ்தாமிஷ்டம் ஹரீஸானபுத்ரம்த்ராதாரமா பத்ஸுநித்யம்பக்த்வ்ருந்தாய ஸர்வம் ப்ரதாதார மிஷ்டம்வக்தாரமே காந்தபக்தே ஸத்ரு ஹந்தாரமஸ்மத்குல ஸ்யாதி தைவம்பொருள்: காக்கும் தெய்வமே! பாவம் போக்குபவரே! அன்பு மிக்கவரே! சிவ, விஷ்ணுவின் பிள்ளையே! பாதுகாப்பு தருபவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! பேசும் தெய்வமே! எதிரிகளை அழிப்பவரே! குலதெய்வமே! குழந்தை வடிவானவரே! ஐயப்பனே! உம்மை வணங்குகிறேன். குறிப்பு: ஐயப்பன் ஸ்தோத்திர ஸ்லோகம்