இந்த வார ஸ்லோகம்!
UPDATED : நவ 18, 2016 | ADDED : நவ 18, 2016
கங்காதர: ஸிர: பாது பாலமர்த் தேந்து ஸேகர:!நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்பவிபூஷண:!!பொருள்: கங்கையைத் தலையில் கொண்டவனே! மூன்றாம்பிறையைச் சூடியவரே! மன்மதனை எரித்த கண்களை உடையவரே! பாம்பை ஆபரணமாக அணிந்தவரே! நீயே எங்களைக் காத்தருளவேண்டும்.குறிப்பு: யாக்ஞவல்கியரின் சிவரக்ஷா ஸ்தோத்திரம்