இந்த வார ஸ்லோகம்!
UPDATED : டிச 09, 2016 | ADDED : டிச 09, 2016
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாயபஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!நித்யாய ஸுத்தாய திகம்பராயதஸ்மை நகாராய நம ஸிவாய!!பொருள்: பாம்பு மாலை சூடியவரே! முக்கண்களைக் கொண்டவரே! திருநீறு அணிந்தவரே! மகேஸ்வரரே! நித்யமானவரே! பரிசுத்தமானவரே! திசைகளை ஆடையாக அணிந்தவரே! பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்பதன் வடிவமானவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்