இந்த வார ஸ்லோகம்!
UPDATED : டிச 30, 2016 | ADDED : டிச 30, 2016
ஸுதர்ஸன நமஸ்துப்யம் ஸஹஸ்ராராச்யுத ப்ரிய!ஸர்வாஸ்த்ர காதின் விப்ராய ஸ்வஸ்தி பூயா இடஸ்பதே!!பொருள்: ஆயிரம் முனைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாரே! அச்சுதரான திருமாலின் விருப்பத்திற்கு உரியவரே! எல்லா ஆயுதங்களையும் வெல்ல வல்லவரே! பூமிக்கு அதிபதியே! உம்மை வணங்குகிறேன்.குறிப்பு: மகாசுதர்சன ஸ்தோத்திர ஸ்லோகம்.