உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

வித்த தர்ஷர ரஹிதை தர்மனு ஜானாம் ஸத்த மைரனி சஸேவ்ய பதாப்ஜம்! சித்த ஸுத்தி மபிலிப்ஸுரஹம் த்ராக் தத்த தேவமனிசம் கலயாமி!! பொருள்: ஆசை இல்லாத நல்லவர்களிடம் இருப்பவரே! மனிதர்களில் சிறந்த மகான்களால் வணங்கப்படுபவரே! மலர் போன்ற திருவடிகளைப் பெற்ற தத்தாத்ரேயரே! உம்மை எப்போதும் தியானிக்கும் எனக்கு விரைவில் மனத்தூய்மையை அருள வேண்டும்.குறிப்பு: தத்த நவரத்தினமாலிகா ஸ்தோத்திர ஸ்லோகம்