உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஆதி ஸக்தே ஜகன் மாதா பக்தா னுக்ரஹ காரிணி! ஸர்வத்ர வ்யாபிகேஸநந்தே ஸ்ரீஸந்த்யேதே நமோஸ்துதே!! (காயத்ரீ ஸ்தோத்திர ஸ்லோகம்) பொருள்: ஆதிபராசக்தியே! உலகத் தாயே! பக்தர்களுக்கு அருள்பவளே! எங்கும் நிறைந்தவளே! எல்லையில்லா சக்தியுள்ள சந்தியா தேவியே! உன்னை வணங்குகிறேன்.