உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஏப்.29 அட்சய திரிதியையை முன்னிட்டு லட்சுமி ஸ்பெஷலாக மலர்ந்துள்ளது.ஸரஸிஜநயநே ஸரோஜஹஸ்தேதவள தமாம் சுகந்த மால்ய ஸோபேபகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞேத்ரிபுவந பூதிககி ப்ரஸீத மஹ்யம்(லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி ஸ்தோத்திரம்)தாமரை போன்ற கண்களும், கைகளும் உடையவளே! பட்டாடை, சந்தனம், மலர் மாலை அணிந்தவளே! விஷ்ணுவின் அன்புக்குரியவளே! அனைவரின் மனதையும் கவர்ந்தவளே! மூவுலகிற்கும் செல்வம் தருபவளே! எனக்கு அருள் புரிய வேண்டும்.