உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ் ரஜாம்சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ!(ஸ்ரீசூக்த மந்திர ஸ்லோகம்)பொருள்: பொன்நிறம் கொண்டவளே! பாவத்தைப் போக்குபவளே! பொன், வெள்ளி மாலைகளை அணிந்தவளே! மகிழ்ச்சியான வாழ்வு தருபவளே! தங்கமாக ஒளிர்பவளே! எல்லோராலும் விரும்பப்படுபவளே! லட்சுமி தாயே! எனக்கு அருள்புரிய வேண்டும்.