இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 19, 2017 | ADDED : மே 19, 2017
ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதீ ஹி ஸாபலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி(ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகி ஸ்லோகம்)பொருள்: தாயே! ஞானிகளின் பேரறிவு கூட, உனது அருளின் சிறு துளி தான். மகமாயியே! ஞானிகளைக் கூட அறியாமையில் ஆழ்த்தி விடும் வல்லமை கொண்டவளே! அருள்புரிவாயாக.