இந்த வார ஸ்லோகம்!
UPDATED : செப் 01, 2017 | ADDED : செப் 01, 2017
உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:!அதீந்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!!(விஷ்ணு சகஸ்ர நாம ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: இந்திரனின் சகோதரரே! குள்ள வடிவானவரே! உலகம் அளந்தவரே! பயன் தரும் செயலில் ஈடுபடுபவரே! பரிசுத்தமாக்குபவரே! பலம் மிக்கவரே! இந்திரனுக்கும் மேலானவரே! பக்தர்களால் பூஜிக்கப்படுபவரே! உலகை படைத்தவரே! பிறப்பு இறப்பு இல்லாதவரே! ஒழுக்கம் தவறாதவரே! அடக்கம் கொண்டவரே! உம்மை போற்றுகிறேன்.